Telegram Group Search
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார் பேரறிவாளன்
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
For English (click --> here)

இது ஒரு பொதுக்குழு என்பதால் சில பாதுகாப்பு முறைகளை இங்கு கடைபிடிக்க வேண்டும் (WhatsApp என்பது private குழுக்களுக்காக மட்டுமே) :

படத்தில் (pic) உள்ளவாறு உங்கள் telegram settings யை அமைத்துக்கொள்ளவும் , ஏன் இவ்வாறு அமைக்கவேண்டும் என்பதற்க்கான விளக்கம் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

* பெண்கள் username வைப்பதை தவிர்க்கவும், channel க்கு username வைத்து permission manager ஆக பயன்படுத்தலாம். Profile ல் உங்கள் முகத்தை வைப்பதை தவிர்க்கவும்.

* Phone number: நம்மில் பலர் mobile number யை பகிர்வதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, நம் mobile numberயை விற்க்கவே முடியும் அந்த அளவுக்கு மதிப்புள்ளது.. (தவறு நிகழ்ந்தால் Police complaint ஆல் கூட இதனால் ஏற்படும் விளைவுகளை தடுப்பது கடினம்)

* Forward Messages: இந்த அமைப்பு தனித்துவமானது, இதை everybody ல் வைப்பதன் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் அனுப்பும் ஒரு ஒரு messageம் தாங்கி செல்லும். Message ன் மேல் உள்ள உங்கள் பெயரை தொட்டல் உங்களின் chat profile மை திறக்கும். இது புறலி பரப்புவதை தடுக்க பயன்படும். பெண்களுக்கு இதனால் ஆபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளது அதனால் Nobody ல் வைத்துக்கொள்ள வேண்டும். (ஆண்கள் - everybody ல் வைக்கவில்லை என்றால் உங்கள்மீது complaint வரும் பட்சத்தில் verify செய்யாமல் ban செய்யப்படுவீர்கள்)

* Calls : இது பொதுக்குழு என்பதால் தேவையற்ற அழைப்புகள் வர வாய்ப்புள்ளது..

* Group & channels : இதை கண்டிப்பாக nobody (or) my contacts ல் வைக்கவேண்டும் இல்லை என்றால் தேவையற்ற மற்றும் தகாத (sexual) குழுக்களில் நீங்கள் உங்களை அறியாமல் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. குழுக்களின் எண்ணிக்கை 500யை கடக்க வாய்ப்புள்ளது, இதனால் 6gb ram கொண்ட mobile கூட hang ஆகும். இதை எங்களாலும் தடுக்க முடியவில்லை இருந்தாலும் முயற்சி செய்து வருகிறோம். இதை தடுக்க ஒரே வழி இந்த அமைப்பை nobody (or) my contacts ல் வைப்பது மட்டுமே.

* Two step verification: இது hacker களிடம் இருந்து உங்கள் account யை பாதுகாக்கும்.

* Archive and mute: உங்களுக்கு அதிகப்படியான தனிநபர் உரையாடல் வரும் பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பை telegram கொடுக்கும் , இதை on செய்வதன் மூலம் contact ல் இல்லாத நபர்களின் message, automatic ஆக mute ல் செல்லும்.

* உங்கள் இருப்பிடம், எண், குடும்ப விவரங்களை பகிர்வதில் எப்போது கவனமாக இருங்கள்.

* உங்களிடம் கேட்காமல் pm/dm செய்பவர்களை admin யிடம் கூறி ban / warn செய்யலாம், தகாத செயலில் எவரேனும் ஈடுபடும் பட்சத்தில் adminயிடம் தெரிவிக்கவும் (அந்த நபரின் message மற்றும் chat's screenshot தேவைப்படும்)

* Report spam:
Pm/DM தேவையில்லாமல் யாராவது செய்யும் பட்சத்தில் report spam கொடுக்கலாம், இது செய்வதன் மூலம் அந்த நபர் இதேபோல் மற்றவர்களை தொல்லை செய்ய முடியாது. இதை chat யை open செய்தும் செய்யலாம் (here), chat யை open செய்யாமலும் 1க்கு மேற்பட்ட chat களை ஒரே நேரத்தில் spam report செய்யலாம் (here).

உங்களுக்கு ஏற்ப்படும் harrasment களுக்கு எந்த தயக்கமும் பயமும் இன்றி cyber portal ( link )ல் complaint செய்யும், உங்களுடைய பெயர் வெளிவராமல்தான் நடவடிக்கை எடுப்பார்கள்.. எங்களுக்கும் தெரிவிக்கவும், எங்களால் முடிந்த உதவியை செய்வோம்.
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
தமிழுக்கு click --> (here)

We need to follow some security regulations here because this is a public group platform. (we are all familiar with WhatsApp groups but WhatsApp has only private groups)

* Change your telegram settings according to the picture which I have attached (here). Why do we need to change these settings, reasons were given below:

* girls, don't keep your pic as a profile & don't use a username instead of that keep that username to a channel and use it as like permission manager.

* Don't share your mobile number with anyone, in case you made any trouble with people, first they trys to misuse your mobile number only.

* Forward Messages settings: if this settings priority is set to everybody then message forward carries your profile link. This will help to prevent the spreading of fake news. Men have to set this priority as everybody, girls can keep this as nobody. (if we got a complaint on you and this priority is in nobody, then we won't try for verification directly we will ban you)

* calls settings: this is a public group, so you may receive multiple unwanted calls. We can't verify and ban those people so you have to manage.

* Group & channels settings: you have to keep this setting to nobody (or) my contacts alone. If you don't then your id may get added into the multiple groups without your knowledge. (that may be vulgar group, scam group, hacker's group, etc..) if your id got added to 500+ groups then your device may get hang even if it has 6 GB of ram. Telegram has not given any power to us regarding this issue, you only have the power to stop this.

* two-step verification: this will protect your account from hackers

* Archive and mute: if you get numerous amounts of PMs/DMs then only this setting will appear. If this setting is ON then unwanted PMs will go to the archive folder, and it won't give a notification.

* you have to be careful enough to share your location, and family details with others.

* if somebody contacts you in PM/DM without getting permission via group, you can report this to the admin to warn/ban him. (forward his message with a screenshot to an admin)

* Report spam:
If anybody Pm/DMs you without permission you can give "report spam", this will restrict his account. That restriction will not allow him to message with anyone.. how to report spam for individual chat --> here
To report spam multiple chats --> here
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
📣வரையறுக்கப்பட்ட விதிமுறைகள்:
(To read in English scroll down)

Pm- private message:
குழு வழியாக உங்களிடம் கேட்காமல் Pm- தனிநபர் உரையாடலுக்கு வருபவர்களை admin னிடம் தெரிவிக்கவும். Adminகளும் அப்படி செய்ய மாட்டார்கள், அப்படி நடந்தால் தெரிவிக்கவும்.. (எவ்வளவு id களாக இருந்தாலும் தெரிவிக்கலாம், screenshot+ message forward அவசியம்)

குழு வழியாக யவரிடமும் pm ல் பேச அனுமதி பெரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் தான் admin tag பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் தலையிடக்கூடாது.

எவரையும் fake id என நீங்கள் குறிப்பிடும் பட்சத்தில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் குழுவில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

Cross tagக்கு அனுமதி உண்டு. ஆனால் வரம்பு உள்ளது.

தொடர்பு எண், இருப்பிட குறி, மற்றும் அனைத்து வித விளம்பரங்களுக்கும் அனுமதி இல்லை. உங்கள் bio வில் வைத்துக்கொள்வது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

Ban செய்யப்பட்ட நபர்கள் குழுவுக்குள் வர அனுமதி இல்லை. வேறு id யில் வரும் பட்சத்தில் நீக்கப்படுவீர்கள். அதற்க்குறிய adminனிடம் அனுமதி பெற்ற பிறகு குழுவுக்குள் வரலாம். தடை நீக்க கோரிக்கைக்கு வேறு id களில் வந்து உரையாடல் கூடாது.

மற்றவர்களின் தடைக்காக நீங்கள் விசாரிக்க வேண்டாம், அப்படி செய்வது உங்களின் தடைக்கு வழிவகுக்கும்.

கவனிக்க: வரையருக்கப்படாத விதிமுறைகளும் உள்ளன. குழு நலனுக்காக அது வரையறுக்கப்படாது.

Rules to be followed:

Pm- private message:
Don't do private messages without taking permission via the group from that person whom you want to pm. If anyone contacted you without your permission you can report to admins (message forward + screenshot and id number are required to report)

Who got tagged for pm request, they only should tag admins to report others don't get involved in it.

Don't call or say someone is fake. If you say so we will ban you without any intimation.

Cross tags are allowed, but with limitations.

Contact numbers , location sharing and all kinds of advertisements are not allowed.

Banned persons are not allowed to enter here. Don't come with alter-ids , we used to ban again and again. Get permission from the respective admins then you can enter.

Don't enquire about other's ban, that will make you a suspect.

Note: we don't want to expose some rules, that is for the group's health.
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
To use telegram safely, keep the telegram settings asper in the picture

Click to view settings page: here
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்;

ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது;

குருவிகளைப் போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்;

- நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
Channel photo updated
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
Channel photo updated
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் - நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
87.90 கோடி லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குவாரி மற்றும் குட்கா நிறுவனங்களிடம் இருந்து,

787.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்; கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க, 30.90 லட்சம் செலவு செய்துள்ளார்!

வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கில் வருமான வரித்துறை பதில்!
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
😒
தமிழ்நாடு | TamilNadu | தமிழ் | Tamil
குரல் அரட்டை விதிமுறைகள்:

* நபருடைய ஒலி சரிவர இல்லை என்றால் தனிப்பட்ட முறையில் mute செய்துக்கொள்ளவும்.
* பேசும்போது குறுக்கீடும் நபர்களை தனிப்பட்ட முறையில் mute செய்துக்கொள்ளவும்
* தகாத வார்த்தை, அதிகப்படியான இரைச்சல் ஒலி, தகாத profile, channel id வரும் பட்சத்தில் admin tag பயன்படுத்தவும்.
* இரண்டாம் நபராக தகாத வார்த்தை பயன்படுத்தினாலும் நீக்கப்படுவீர்கள்.
*குழுவில் இணையாத நபர்கள்/channel ids எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நீக்கப்படும்.
* Adminகள் உரிமை இல்லாமல் வீடியோ பரப்பும் செயல்கள் கூடாது.
* Admin tag செய்யும் போது தொல்லை தரும் நபரின் பெயரை கூறிப்பிடவும், அவசர வருகையில் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.


Voice chat rules:

* If any person's audio is not clear, mute them with your control alone don't tag admins
* Don't request to mute somebody for interfering, (mute yourself)
* Tag admins for bad word use, for loudy noise, vulgar profiles, channel ids on vc, etc..
* Never use bad word, if you are a second person then also don't use we will ban you too.
* ids which are not joined in group/Channel ids will be kicked out without any intimation
* Don't turn your video cast on, without admins permission
* While tagging admin, mention that id name so that in rush we can able to identify that id easily.
2024/06/16 07:03:30
Back to Top
HTML Embed Code: